கிருஷ்ணனின் 2 வது விஸ்வரூப நிகழ்வு
ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: கிருஷ்ணனின் இரண்டாவது விஸ்வரூப நிகழ்வு இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது சிறையிருந்தால் சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம் பாரதம் என்றால் “தூது போனான் ஏற்றம் கூறுவது பாரதம்” மனிதனுக்காக …

