காசியில் கருடன் ……..

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா? காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி …

காசியில் கருடன் …….. Read More »

தோடகாஷ்டகம்

ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இந்த ஸ்தோத்திரத்தை ஆடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. தோடகாஷ்டகம் விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே மஹிதோபனிஷத்-கதிதார்த னிதே | ஹ்றுதயே கலயே விமலம் சரணம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 1 || கருணா வருணாலய …

தோடகாஷ்டகம் Read More »

மகான்கள் அவதாரம்

ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் : பகவத்பாதர் : ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம். ஆதிசங்கரர், கேரளத்திலுள்ள “காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். இளமை …

மகான்கள் அவதாரம் Read More »

செழிப்புக்கு ஆலய பூஜை

செழிப்பை கொடுக்கும் ஆலய பூஜைகள் : ஆற்றரு நோய்மிக்கு, அவனிமழை இன்றிப் போற்ற அருமன்னரும் போர்வலிகுன்றுவர் கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே ( திருமந்திரம் ) சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் …

செழிப்புக்கு ஆலய பூஜை Read More »

தெரிந்ததும் தெரியாததும் #1

தெரிந்ததும் தெரியாததும் பகுதி 1.விநாயக சதுர்த்தி கொண்டாடும் மாதம் எது ? அது வளர்பிறை சதுர்த்தியா அல்லது தேய்பிறை சதுர்த்தியிலா ? 2.மஹாபிரதஷம் நேரத்தில் வைணவர்கள் யாரை சேவிக்க வேண்டும் ? 3.வேதங்களை மீட்டு கொடுத்த அவதாரம் எது ? 4.சொக்கநாதர் …

தெரிந்ததும் தெரியாததும் #1 Read More »

அட்சய திருதியை

நாம் தெரிந்து கொள்ளப் போவது: “அக்ஷய திருதியை” சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் (வளர் பிறை திரிதியை) தான் அக்ஷய திரிதியை அக்ஷய திருதியையின் சிறப்பு.: விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்த திருநாள். திரேதா யுகம் துவங்கிய …

அட்சய திருதியை Read More »

Scroll to Top
%d bloggers like this: